twitter
    bredcrumb

    ஸ்ரீதேவி மகளா இது...சிவப்பு ரோஜாவாய் மின்னும் குஷி கபூரின் கிளுகிளுப்பான ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, June 28, 2021, 18:07 [IST]
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர் படு கிளாமரான ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்
    ஸ்ரீதேவி மகளா இது...சிவப்பு ரோஜாவாய் மின்னும் குஷி கபூரின் கிளுகிளுப்பான ஃபோட்டோஸ்
    1/5
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி – பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் இளைய மகள் குஷி கபூர். இவரின் சகோதரி ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.
    ஸ்ரீதேவி மகளா இது...சிவப்பு ரோஜாவாய் மின்னும் குஷி கபூரின் கிளுகிளுப்பான ஃபோட்டோஸ்
    2/5
    ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களும் போட்டி போட்டுக் கொண்டு தாராள கவர்ச்சி காட்டிய ஃ போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர்.
    ஸ்ரீதேவி மகளா இது...சிவப்பு ரோஜாவாய் மின்னும் குஷி கபூரின் கிளுகிளுப்பான ஃபோட்டோஸ்
    3/5
    சமீபத்தில் பிகினியில் குஷி கபூர் வெளியிட்ட ஃபோட்டோக்கள் வைரலான நிலையில், தற்போது சிவப்பு நிற ஸ்விம்சூட்டில் ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார். இதில் இளம் வயது ஸ்ரீதேவியை பார்ப்பது போல் உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
    ஸ்ரீதேவி மகளா இது...சிவப்பு ரோஜாவாய் மின்னும் குஷி கபூரின் கிளுகிளுப்பான ஃபோட்டோஸ்
    4/5
    குஷி கபூரும் விரைவில் படங்களில் நடிக்க உள்ளார். இதை அவரது தந்தை போனி கபூரே அறிவித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் பற்றிய அறிவிப்பு வரை வெளியிடப்படவில்லை.
    ஸ்ரீதேவி மகளா இது...சிவப்பு ரோஜாவாய் மின்னும் குஷி கபூரின் கிளுகிளுப்பான ஃபோட்டோஸ்
    5/5
    குஷி கபூரின் இந்த லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை ரசிகர்களும், பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த ஃபோட்டோக்கள் வைரலாக்கப்பட்டு வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X