twitter
    bredcrumb

    அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Updated: Monday, October 18, 2021, 15:05 [IST]
    அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம் 
    தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட் போட்டோஸ்!
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    1/9
    இந்த லேட்டஸ்ட் போட்டோக்களில் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் நடிகை லக்ஷ்மி மேனன். 
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    2/9
    இந்த போட்டோவில் நடிகை லக்ஷ்மி மேனன் டீஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். 
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    3/9
    முன்னணி நடிகருடன் காதல் என அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டார் லக்ஷ்மி மேனன்.
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    4/9
    தன்னிடம் எல்லை மீறி பேசி வரும் நெட்டிசன்களை சரமாரியாக விளாசி வருகிறார் லக்ஷ்மி மேனன். 
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    5/9
    லக்ஷ்மி மேனனுக்கு கைவசம் படங்கள் இல்லாவிட்டாலும் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார்.
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    6/9
    இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனது. 
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    7/9
    கடைசியாக முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்தார் லக்ஷ்மி மேனன். 

     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    8/9
    தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார் லஷ்மி மேனன்.
     அவரா இது.. எடை கூடி போய் ஆளே அடையாளம்   தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. லேட்டஸ்ட்   போட்டோஸ்!
    9/9
    நடிகை லக்ஷ்மி மேனன் தமிழில் சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானார். 

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X