ரீ-என்ட்ரிக்கு தயாராகும் கும்கி நாயகி.. அழகான புகைப்படங்கள் வெளியிட்டுருக்காங்க!

    By Deepa S
    | Published: Sunday, July 3, 2022, 16:21 [IST]
    ரீ-என்ட்ரிக்கு தயாராகும் கும்கி நாயகி.. அழகான புகைப்படங்கள் வெளியிட்டுருக்காங்க!
    1/11
    மலையாளத்தில்தான் தனது திரையுலகப் பயணத்தை துவக்கினார் நடிகை லட்சுமி மேனன்

    2/11
    ரகுவிண்டே சுகந்தம் ரசியா என்ற மலையாளத் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.

    3/11
    தொடர்ந்து தமிழில் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.

    4/11
    கும்கி படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. இவரது முகம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.
    கும்கி படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. இவரது முகம் இளைஞர்களை வெகுவாக...
    ரீ-என்ட்ரிக்கு தயாராகும் கும்கி நாயகி.. அழகான புகைப்படங்கள் வெளியிட்டுருக்காங்க!
    5/11
    தொடர்ந்து சுந்தரப்பாண்டியன் படத்தில் சசிக்குமாருடன் இணைந்து நடித்திருந்தார்.

    6/11
    இவர் சிறப்பான பரதநாட்டிய கலைஞரும்கூட. இவ்ரது பரதநாட்டிய நிகழ்ச்சியே இவருக்கு சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தது.
    இவர் சிறப்பான பரதநாட்டிய கலைஞரும்கூட. இவ்ரது பரதநாட்டிய நிகழ்ச்சியே இவருக்கு சினிமா வாய்ப்பை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X