twitter
    bredcrumb

    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா

    By Mohana Priya
    | Published: Thursday, May 12, 2022, 15:10 [IST]
    ரெட் சுடிதாரில் செம க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    1/11
    இலங்கை தமிழ் செய்தி சேனலில் செய்திவாசிப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர் லாஸ்லியா.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    2/11
    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    3/11
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவினுக்கும் இவருக்கு இடையேயான காதல் பற்றி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    4/11
    பிக்பாசிற்கு பிறகு இவர்கள் இருவரும் திருமணம் வரை செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்களின் காதல் பிரேக்அப் ஆனது.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    5/11
    பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான லாஸ்லியாவிற்கு முதலில் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    6/11
    பிறகு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமான ஃபிரண்ட்ஷிட் படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமானார்.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    7/11
    அதைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்துள்ளார் லாஸ்லியா.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    8/11
    கூகுள் குட்டப்பன் படத்தில் தர்ஷனுடன் லாஸ்லியாக மிக நெருக்கமாக நடித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியது.
    ரெட் சுடிதாரில் என்ன அழகு...பளீச்சென போட்டோஷுட் நடத்திய லாஸ்லியா
    9/11
    அதற்கு பிறகு சோஷியல் மீடியாவிலும் கிளாமர் காட்டிய போட்டோக்களை அதிகம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் லாஸ்லியா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X