twitter
    bredcrumb

    சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, August 19, 2021, 14:19 [IST]
    சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

      சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/7
    இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
      சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/7
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை சென்றார்.

      சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/7
    கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃபிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

      சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/7
    லாஸ்லியாவின்  ஃபிரண்ட்ஷிப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் சதீஷும் நடித்துள்ளார்.
      சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/7
    ஆரியுடன் ஒரு படத்திலும் தர்ஷனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் லாஸ்லியா. தர்ஷனுடன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.
      சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/7
    சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை லாஸ்லியா, அடிக்கடி தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
      சேலையில் செம்ம க்யூட்.. திணறடிக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/7
    லாஸ்லியாவின் தந்தை மரிய நேசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X