twitter
    bredcrumb

    கலர்ஃபுல் டிரெஸில் பளிச்சென மின்னும் லாஸ்லியா... லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Monday, September 27, 2021, 15:52 [IST]
    கலர்ஃபுல்லான டிரெஸில் பளிச்சென மின்னும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் லாஸ்லியா.
    கலர்ஃபுல் டிரெஸில் பளிச்சென மின்னும் லாஸ்லியா... லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    1/5
    இலங்கை தமிழ் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவக்கியவர் லாஸ்லியா மரியநேசன்.
    கலர்ஃபுல் டிரெஸில் பளிச்சென மின்னும் லாஸ்லியா... லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    2/5
    பிறகு விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
    கலர்ஃபுல் டிரெஸில் பளிச்சென மின்னும் லாஸ்லியா... லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    3/5
    பிக்பாஸில் கலந்து கொண்ட போது  கவின் உடனான காதல், தர்ஷன் உடனான சகோதர பாசம், சேரன் உடனான அப்பா–மகள் பாசம் ஆகியன லாஸ்லியாவை நம்ம வீட்டு பொண்ணு என்ற உணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தியது.
    கலர்ஃபுல் டிரெஸில் பளிச்சென மின்னும் லாஸ்லியா... லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    4/5
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில விளம்பரங்களில் நடித்த லாஸ்லியாவுக்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ஃப்ரண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
    கலர்ஃபுல் டிரெஸில் பளிச்சென மின்னும் லாஸ்லியா... லேட்டஸ்ட் ஃபோட்டோஷுட்
    5/5
    இதைத் தொடர்ந்து தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன், ஆரி அர்ஜுனன் உடன் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X