twitter
    bredcrumb

    வாவ்...நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது...இவ்வளவு அழகா மாறிட்டாரே

    By Mohana Priya
    | Published: Sunday, February 20, 2022, 20:37 [IST]
    கடல் கன்னி போல் செம அழகாக மாறி போட்டோஷுட் நடத்தி கலக்கி உள்ளார் லாஸ்லியா.
    வாவ்...நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது...இவ்வளவு அழகா மாறிட்டாரே
    1/6
    இலங்கை தமிழ் சேனலில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
    வாவ்...நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது...இவ்வளவு அழகா மாறிட்டாரே
    2/6
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விளம்பர படங்கள் சிலவற்றில் நடித்து வந்த லாஸ்லியாவுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான ஃபிரண்ட்ஷிப் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    வாவ்...நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது...இவ்வளவு அழகா மாறிட்டாரே
    3/6
    அதற்கு பிறகு கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
    வாவ்...நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது...இவ்வளவு அழகா மாறிட்டாரே
    4/6
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடக்க ஒடுக்கமாக உடையணிந்து வந்த லாஸ்லியா, தற்போது ரசிகர்களை லிக்கேற்றும் விதமாக ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    வாவ்...நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது...இவ்வளவு அழகா மாறிட்டாரே
    5/6
    கடல்கன்னி போல் பின்புறம் ஜன்னல் வைத்த நீல நிற டிரெசில் செக அழகாக போட்டோஷுட் நடத்தி அனைவரையும் சொக்க வைத்துள்ளார்.
    வாவ்...நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது...இவ்வளவு அழகா மாறிட்டாரே
    6/6
    லாஸ்லியாவின் அழகை பார்த்து ரசிகர்கள் ஆஹா..ஓஹோ என புகழ்ந்து, லைக்குகளை குவித்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X