கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா

    By Mohana Priya
    | Published: Tuesday, August 16, 2022, 11:25 [IST]
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    1/10
    இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
    இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்...
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    2/10
    இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மீது காதல் வயப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்த லாஸ்லியா, அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவருடனான காதலை பிரேக் அப் செய்தார்.
    இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மீது காதல் வயப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்த லாஸ்லியா,...
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    3/10
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அவர் நடிப்பில் முதலாவதாக வெளிவந்த படம் பிரெண்ட்ஷிப். இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா.
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அவர் நடிப்பில்...
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    4/10
    பிக்பாஸில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார் லாஸ்லியா. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தின் ரீமேக் ஆக உருவாகி இருந்த இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருந்தார்.
    பிக்பாஸில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற...
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    5/10
    இவர் நடித்த இரண்டு படங்களுமே ஃபிளாப் ஆனதால் சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி உள்ளார் லாஸ்லியா. தொடர்ந்து கிளாமர் உடையணிந்து போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
    இவர் நடித்த இரண்டு படங்களுமே ஃபிளாப் ஆனதால் சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி உள்ளார்...
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    6/10
    இடுப்பு தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை சூசகமாக அறிவிக்கும் விதமாக அவர் இத்தகைய போட்டோஷூட்டை நடத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
    இடுப்பு தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X