twitter
    bredcrumb

    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா

    By Mohana Priya
    | Published: Tuesday, August 16, 2022, 11:25 [IST]
    கிழிந்த ட்ரெண்டியான பேண்ட், க்ராப் டாப் என செம மாடர்ன் ஆகவும் கிளாமராகவும் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார் லாஸ்லியா.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    1/10
    இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    2/10
    இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மீது காதல் வயப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டு வந்த லாஸ்லியா, அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவருடனான காதலை பிரேக் அப் செய்தார்.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    3/10
    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. அவர் நடிப்பில் முதலாவதாக வெளிவந்த படம் பிரெண்ட்ஷிப். இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    4/10
    பிக்பாஸில் தன்னுடன் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார் லாஸ்லியா. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தின் ரீமேக் ஆக உருவாகி இருந்த இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருந்தார்.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    5/10
    இவர் நடித்த இரண்டு படங்களுமே ஃபிளாப் ஆனதால் சமீப காலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறி உள்ளார் லாஸ்லியா. தொடர்ந்து கிளாமர் உடையணிந்து போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    6/10
    இடுப்பு தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை சூசகமாக அறிவிக்கும் விதமாக அவர் இத்தகைய போட்டோஷூட்டை நடத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    7/10
    எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக காணப்படும் லாஸ்லியா, அவ்வப்போது வித்தியாசமான காஸ்ட்யூமில் இருக்கும் தனது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை மகிழ்விப்பார். 

    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    8/10
    தற்போது லாஸ்லியா இலங்கைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் கிழிந்த ட்ரெண்டியான பேண்ட், க்ராப் டாப் என செம மாடர்ன் ஆகவும் கிளாமராகவும் சென்று இருக்கிறார்.
    கிழிந்த பேண்ட், க்ராப் டாப்...இடுப்பு தெரிய போஸ்...கிளாமர் ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா
    9/10
    அவரை இப்படி பார்த்த ரசிகர்கள் சற்று ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். இந்த போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X