twitter
    bredcrumb

    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?

    By Deepa S
    | Updated: Tuesday, September 27, 2022, 20:01 [IST]
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    1/12
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் லாஸ்லியா மரியநேசன்.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    2/12
    பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த பிரபலத்தை தொடர்ந்து பிரெண்ட்ஷிப் என்ற தமிழ்படத்தில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் இவருக்கு ஓரளவிற்கு கைக்கொடுத்தது.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    3/12
    தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவரும் லாஸ்லியாவின் நண்பருமான தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார்.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    4/12
    இந்தப் படத்தை தயாரித்து நடித்திருந்தார் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    5/12
    முன்னதாக இலங்கைத் தமிழரான லாஸ்லியா, இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார்.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    6/12
    இந்த நிகழ்ச்சி மூலமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடிக்கவும் செய்தார்.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    7/12
    இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இவருக்காக லாஸ்லியா ஆர்மியும் துவங்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் பாலோ செய்தனர்.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    8/12
    சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் லாஸ்லியா, அடுத்தடுத்த சிறப்பான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    குடும்பப் பாங்கான தோற்றத்தில் லாஸ்லியா.. இப்படியும் ரசிகர்களை கவரலாமா?
    9/12
    அளவான கவர்ச்சியுடன் அம்சமான படங்களாகத்தான் அவர் பதிவிட்டு வந்தார். இந்தப் படங்கள் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X