twitter
    bredcrumb

    சாக்லேட் பேபி மடோனா செபாஸ்டியன் க்யூட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, December 21, 2021, 16:05 [IST]
    சாக்லேட் பேபி போல் பால் வெள்ளை அழகில் க்யூட்டாக ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் மடோனா செபாஸ்டியன்.
    சாக்லேட் பேபி மடோனா செபாஸ்டியன் க்யூட் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாளம் பட நடிகையான மடோனா செபாஸ்டியன், காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
    சாக்லேட் பேபி மடோனா செபாஸ்டியன் க்யூட் ஃபோட்டோஸ்
    2/5
    கவன், பா பாண்டி, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார்.
    சாக்லேட் பேபி மடோனா செபாஸ்டியன் க்யூட் ஃபோட்டோஸ்
    3/5
    பிரேமம் படத்தில் க்யூட்டான அழகு தேவதை போல் வந்து ரசிகர்களை கவர்ந்த மடோனா, அழகிய ஃபோட்டோஷுட் மூலமும் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
    சாக்லேட் பேபி மடோனா செபாஸ்டியன் க்யூட் ஃபோட்டோஸ்
    4/5
    சமீபத்தில் ஐதராபாத்தில் ஷ்யாம் சிங்கா ராவ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு பாதாம் கலர் ஸ்லீவ்வெஸ் உடையில் வந்து, அனைவரையும் கிறங்க வைத்தார்.
    சாக்லேட் பேபி மடோனா செபாஸ்டியன் க்யூட் ஃபோட்டோஸ்
    5/5
    கேமிராக்கள் அனைத்தும் சுற்றி வளைத்து எடுத்து ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார் மடோனா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X