twitter
    bredcrumb

    ஸ்கின் கலர் உடையில் மனதை கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, November 18, 2021, 07:24 [IST]
    க்யூட்டான ஏஞ்சல் போல் அழகிய ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் அசர வைத்துள்ளார் மடோனா செபாஸ்டியன்.
    ஸ்கின் கலர் உடையில் மனதை கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையான மடோனா செபாஸ்டியன் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    ஸ்கின் கலர் உடையில் மனதை கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் காதலும் கடந்து போகும், கவன், பா.பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
    ஸ்கின் கலர் உடையில் மனதை கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வரும் மடோனா Human of Someone என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.
    ஸ்கின் கலர் உடையில் மனதை கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் ஃபோட்டோஸ்
    4/5
    தமிழில் கவன், மலையாளத்தில் வல்லிம் தெட்டி புல்லிம் தெட்டி, வைரஸ் ஆகிய படங்களில் சொந்த குரலில் பாடலும் பாடி உள்ளார்.
    ஸ்கின் கலர் உடையில் மனதை கொள்ளை கொண்ட மடோனா செபஸ்டியன் ஃபோட்டோஸ்
    5/5
    பிரேமம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதையும், காதலும் கடந்து போகும் படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதையும் மடோனா பெற்றுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X