பிங்க் டிரஸில் பளிச்சென மின்னும் மகிமா நம்பியார் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, November 1, 2021, 15:14 [IST]
    பிங்க் டிரஸில் பளிச்சென மின்னும் மகிமா நம்பியார் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாள பட நடிகையான மகிமா நம்பியார் தமிழில் சாட்டை படத்தில் அறிவழகி கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
    தமிழ், மலையாள பட நடிகையான மகிமா நம்பியார் தமிழில் சாட்டை படத்தில் அறிவழகி கேரக்டரில் நடித்து...
    பிங்க் டிரஸில் பளிச்சென மின்னும் மகிமா நம்பியார் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்
    2/5
    பிறகு வரிசையாக என்னமோ ஏதோ, அகத்தினை, குற்றம் 23, அண்ணாதுரை, கொடிவீரன், மகாமுகி, அசுரகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
    பிறகு வரிசையாக என்னமோ ஏதோ, அகத்தினை, குற்றம் 23, அண்ணாதுரை, கொடிவீரன், மகாமுகி, அசுரகுரு...
    பிங்க் டிரஸில் பளிச்சென மின்னும் மகிமா நம்பியார் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது ஐங்கரன், ஓ மை டாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
    தற்போது ஐங்கரன், ஓ மை டாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
    பிங்க் டிரஸில் பளிச்சென மின்னும் மகிமா நம்பியார் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்
    4/5
    மகாமுனி படத்தில் நடித்ததற்காக டொரன்ட்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதினை மகிமா நம்பியார் பெற்றார்.
    மகாமுனி படத்தில் நடித்ததற்காக டொரன்ட்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை...
    பிங்க் டிரஸில் பளிச்சென மின்னும் மகிமா நம்பியார் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்
    5/5
    சமுத்திரக்கனி நடிக்கும் கிட்னா படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்க மகிமா ஒப்பந்தமாகி உள்ளார்.
    சமுத்திரக்கனி நடிக்கும் கிட்னா படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்க மகிமா ஒப்பந்தமாகி உள்ளார்.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X