twitter
    bredcrumb

    பீச்சில் சில் பண்ணும் மகிமா நம்பியார்...செம கூல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, January 13, 2022, 12:33 [IST]
    லாக்டவுனில் பீச்சில் கூலாக போட்டோஷுட் நடத்தி பொழுதை கழித்த மகிமா நம்பியார் போட்டோஸ்
    பீச்சில் சில் பண்ணும் மகிமா நம்பியார்...செம கூல் ஃபோட்டோஸ்
    1/4
    தமிழ், மலையாள மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் மகிமா நம்பியார், சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    பீச்சில் சில் பண்ணும் மகிமா நம்பியார்...செம கூல் ஃபோட்டோஸ்
    2/4
    தமிழில் படங்களில் நடித்து அழகால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த மகிமா, தற்போது ஐங்கரன், ஓ மை டாக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    பீச்சில் சில் பண்ணும் மகிமா நம்பியார்...செம கூல் ஃபோட்டோஸ்
    3/4
    சாந்தனு பாக்யராஜுடன் இவர் நடித்த குண்டுமல்லி மியூசிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி யூட்யூப்பில் 3 மில்லியன் பார்வைகளை பெற்றது.
    பீச்சில் சில் பண்ணும் மகிமா நம்பியார்...செம கூல் ஃபோட்டோஸ்
    4/4
    லாக்டவுன் சமயத்தில் தான் எப்படி பொழுதை கழித்தார் என்பதை மாநாடு ஸ்டைலில் சொல்லி ரசிகர்களை சபாஷ் போட்டு ரசிக்க வைத்துள்ளார் மகிமா நம்பியார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X