அழகுன்னா இது தான் அழகு...மகிமா நம்பியார் க்யூட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, April 20, 2022, 18:35 [IST]
    அழகுன்னா இது தான் அழகு...மகிமா நம்பியார் க்யூட் போட்டோஸ்
    1/13
    தமிழ், மலையாள சினிமா நடிகையான மகிமா நம்பியார், தமிழில் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானார்.

    2/13
    பிறகு குற்றம் 23, கொடிவீரன், மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

    3/13
    தற்போது ஒரே சமயத்தில் ஐங்கரன், ஓ மை டாக், ரதம், பெயரிடப்படாத படம் என 4 படங்களில் நடித்து வருகிறார்.
    தற்போது ஒரே சமயத்தில் ஐங்கரன், ஓ மை டாக், ரதம், பெயரிடப்படாத படம் என 4 படங்களில் நடித்து...
    அழகுன்னா இது தான் அழகு...மகிமா நம்பியார் க்யூட் போட்டோஸ்
    4/13
    சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த குண்டுமல்லி மியூசிக் வீடியோவில் மகிமாவின் அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க முடியாது.
    சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த குண்டுமல்லி மியூசிக் வீடியோவில் மகிமாவின் அழகை பார்த்து...
    அழகுன்னா இது தான் அழகு...மகிமா நம்பியார் க்யூட் போட்டோஸ்
    5/13
    க்யூட் எக்ஸ்பிரஷன் காட்டிய போட்டோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியா ரசிகர்களையும் குஷிப்படுத்த இவர் தவறுவதே இல்லை.
    க்யூட் எக்ஸ்பிரஷன் காட்டிய போட்டோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியா ரசிகர்களையும்...
    அழகுன்னா இது தான் அழகு...மகிமா நம்பியார் க்யூட் போட்டோஸ்
    6/13
    நடனம், பாட்டு இரண்டிலும் கை தேர்ந்தவரான மகிமா, 15 வயதிலேயே நடிக்க வந்து விட்டார்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X