மயங்க வைக்கும் மகிமா நம்பியார் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்

    மயங்க வைக்கும் மகிமா நம்பியார் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    1/7
    தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகையான மகிமா நம்பியார், தமிழில் சாட்டை படத்தில் அறிவழகி என்ற கேரக்டரில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
    தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகையான மகிமா நம்பியார், தமிழில் சாட்டை படத்தில் அறிவழகி என்ற...
    மயங்க வைக்கும் மகிமா நம்பியார் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    2/7
    என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசரகுரு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
    என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன்,...
    மயங்க வைக்கும் மகிமா நம்பியார் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    3/7
    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவரான மகிமா நம்பியார், கிளாசிக்கல் நடனத்துடன், சங்கீதமும் பயின்றவர். 15 வயதிலேயே மலையாளத்தில் காரியஸ்தம் படத்தின் மூலம் நடிகையாகி விட்டார்.
    கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவரான மகிமா நம்பியார், கிளாசிக்கல் நடனத்துடன், சங்கீதமும்...
    மயங்க வைக்கும் மகிமா நம்பியார் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    4/7
    விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவரை சிந்து சமவெளி படத்தில் நடிப்பதற்காக டைரக்டர் சாமி அணுகினார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்தில் நடிக்க மகிமா மறுத்து விட்டார்.
    விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவரை சிந்து சமவெளி படத்தில் நடிப்பதற்காக டைரக்டர்...
    மயங்க வைக்கும் மகிமா நம்பியார் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    5/7
    ஆனால் சிந்து சமவெளி படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், மகிமாவை சாட்டை படத்தில் நடிக்க வைக்க பரிந்துரை செய்தது.
    ஆனால் சிந்து சமவெளி படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம், மகிமாவை சாட்டை படத்தில் நடிக்க வைக்க...
    மயங்க வைக்கும் மகிமா நம்பியார் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    6/7
    ப்ளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் போது சாட்டை படத்தில் நடிக்கும் வாய்ப்பு மகிமாவிற்கு கிடைத்தது.  அதற்கு பிறகு சில ஆண்டுகள் படிப்பில் கவனம் செலுத்திய மகிமா, மீண்டும் என்னமோ ஏதோ படத்தின் மூலம் நடிக்க வந்தார். 
    ப்ளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் போது சாட்டை படத்தில் நடிக்கும் வாய்ப்பு மகிமாவிற்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X