twitter
    bredcrumb

    சிம்பிள் மேக்அப்பில் சொக்க வைத்த மகிமா நம்பியா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Saturday, October 2, 2021, 18:01 [IST]
    சிம்பிளான லுக்கில் அனைவரையும் மயங்க வைக்கும் வகையில் ஃபோட்டோஷுட் நடத்திய மகிமா நம்பியார் ஃபோட்டோஸ்.
    சிம்பிள் மேக்அப்பில் சொக்க வைத்த மகிமா நம்பியா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், மலையாள பட நடிகையான மகிமா நம்பியார், மலையாளத்தில் காரியஸ்தன் படம் மூலமும், தமிழில் சாட்டை படத்தின் மூலமும் ஹீரோயினாக அறிமுகமானார்.
    சிம்பிள் மேக்அப்பில் சொக்க வைத்த மகிமா நம்பியா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்தினை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    சிம்பிள் மேக்அப்பில் சொக்க வைத்த மகிமா நம்பியா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    சமுத்திரக்கனி நடிக்கும் கிட்னா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் மகிமா நம்பியார்.
    சிம்பிள் மேக்அப்பில் சொக்க வைத்த மகிமா நம்பியா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    முறைப்படி கிளாசிக்கல் நடனம், பாட்டு பயின்றவரான மகிமா, விளம்பர மாடலாகவும் பணியாற்றி உள்ளார். ப்ளஸ் 2 படிக்கும் போதே சினிமாவில் நடிக்க வந்து விட்டார்.
    சிம்பிள் மேக்அப்பில் சொக்க வைத்த மகிமா நம்பியா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    சிந்து சமவெளி படத்தில் அமலாபால் நடித்த கேரக்டரில் நடிக்க முதலில் மகிமா நம்பியாரை தான் அணுகி உள்ளனர். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்தில் நடிக்க மகிமா மறுத்து விட்டார்.
    சிம்பிள் மேக்அப்பில் சொக்க வைத்த மகிமா நம்பியா லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    சாட்டை படத்திற்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்திய மகிமா, பள்ளி முடிப்பை முடித்த பிறகே மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X