இந்த வயதிலும் எக்குதப்பா அழகை காட்டும்..அஜித் பட நடிகை!

  By Jaya Devi
  | Published: Sunday, November 6, 2022, 17:07 [IST]
   இந்த வயதிலும் எக்குதப்பா அழகை காட்டும்..அஜித் பட நடிகை!
  1/10
  மாடல் அழகியான மாளவிகா தமிழ் , தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் .  
  மாடல் அழகியான மாளவிகா தமிழ் , தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் .  
  Courtesy: Actress malavika Hot photos
   இந்த வயதிலும் எக்குதப்பா அழகை காட்டும்..அஜித் பட நடிகை!
  2/10
  1999 ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார் . இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்தார்
  1999 ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துடன் ஜோடி...
  Courtesy: Actress malavika Hot photos
   இந்த வயதிலும் எக்குதப்பா அழகை காட்டும்..அஜித் பட நடிகை!
  3/10
  நடிகை மாளவிகா தமிழ் திரைப்படங்களைத் தவிர தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார் .
  நடிகை மாளவிகா தமிழ் திரைப்படங்களைத் தவிர தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என 5...
  Courtesy: Actress malavika Hot photos
   இந்த வயதிலும் எக்குதப்பா அழகை காட்டும்..அஜித் பட நடிகை!
  4/10
  ரோஜாவனம் , பூப்பறிக்க வருகிறோம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் . உதட்டிலிருந்து பிரியும் லேசான புன்சிரிப்பும் , காந்தக் கண்களும் சற்றேறக்குறைய நடிகை ரோஜாவின் சாயலில் வந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார் .  
  ரோஜாவனம் , பூப்பறிக்க வருகிறோம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் . உதட்டிலிருந்து...
  Courtesy: Actress malavika Hot photos
   இந்த வயதிலும் எக்குதப்பா அழகை காட்டும்..அஜித் பட நடிகை!
  5/10
  அழகும் திறமையும் இருந்த போதும் ஏனோ தெரியவில்லை . அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை . இருந்தாலும் முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டியிருப்பார் .  
  அழகும் திறமையும் இருந்த போதும் ஏனோ தெரியவில்லை . அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு...
  Courtesy: Actress malavika Hot photos
   இந்த வயதிலும் எக்குதப்பா அழகை காட்டும்..அஜித் பட நடிகை!
  6/10
  வெற்றிகொடி கட்டு படத்தில் பார்திபன் , முரளி , மீனா , மாளவிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர் . இத்திரைப்படத்தில் இடம் பெற்ற கறுப்புத்தான் எனக்கு பிடிக்க கலரு பாடல் இன்று வரைக்கும் அனைவரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது .
  வெற்றிகொடி கட்டு படத்தில் பார்திபன் , முரளி , மீனா , மாளவிகா ஆகியோர் முக்கிய ரோலில்...
  Courtesy: Actress malavika Hot photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X