கொட்டும் அருவிக்கு நடுவே ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் அசத்தி உள்ளார் மாளவிகா மேனன்.
1/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html
தமிழ், மலையாள படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வரும் மாளவிகா மேனன் 916 என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையானார்.
2/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-1
பெரும்பாலும் ஹீரோயினின் தோழி ரோலிலேயே நடிக்கும் மாளவிகா மேனன் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
3/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-2
இவன் வேற மாதிரி, விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
4/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-3
நீண்ட இடைவெளிக்க பிறகு தமிழில் நடிக்க வந்துள்ள மாளவிகா மேனன், அருவா சண்டை, பேய் மாமா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
5/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-4
சிறிய ரோல்கள் என்றாலும் அழுத்தமான கேரக்டர்களில் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் மாளவிகா மேனன்.
6/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-5
படங்களில் நடிப்பதுடன் விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி வருகிறார் மாளவிகா.
7/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-6
அப்படி அருவிக்கு நடுவே வித்தியாசமாக ஃபோட்டோஷுட் ஒன்றை சமீபத்தில் நடத்தி உள்ளார். அந்த ஃபோட்டோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
8/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-7
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில், ஆர்ப்பரித்து கொட்டும் அருவிக்கு நடுவில் நின்று எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள், அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
9/9
அருவிக்கு நடுவில் ஃபோட்டோஷுட்...மாளவிகா மேனன் கலக்கல் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-photos-fb73550.html#photos-8
பிரம்மிக்க வைக்கும் இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.