twitter
    bredcrumb

    மார்க்கமான ஃபோட்டோக்களால் கிக்கேற்றும் மாளவிகா மோகனன்

    By Mohana Priya
    | Published: Saturday, September 18, 2021, 13:26 [IST]
    கிளாமர் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி வருகிறார் மாளவிகா மோகனன்.
    மார்க்கமான ஃபோட்டோக்களால் கிக்கேற்றும் மாளவிகா மோகனன்
    1/5
    தமிழ், மலையாள பட நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடி கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.
    மார்க்கமான ஃபோட்டோக்களால் கிக்கேற்றும் மாளவிகா மோகனன்
    2/5
    அடுத்த படமே விஜய்க்க ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து டாப் ஹீரோயின் ஆகி விட்டார் மாளவிகா.
    மார்க்கமான ஃபோட்டோக்களால் கிக்கேற்றும் மாளவிகா மோகனன்
    3/5
    தற்போது தனுஷிற்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இதில் பத்திரிக்கையாளர் ரோலில் நடித்து வருகிறார்.
    மார்க்கமான ஃபோட்டோக்களால் கிக்கேற்றும் மாளவிகா மோகனன்
    4/5
    இந்தியிலும் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். 
    மார்க்கமான ஃபோட்டோக்களால் கிக்கேற்றும் மாளவிகா மோகனன்
    5/5
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவான மாளவிகா, வித விதமாக கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி வருகிறார்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X