twitter
    bredcrumb

    அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, July 1, 2021, 12:24 [IST]
    அல்ட்ரா மாடர்ன் உடையில், ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து அசத்திய ஃபோட்டோக்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.
    அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் மிக சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
    அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே டாப் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் அறிமுகமான முதல் படமான பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.
    அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் மாளவிகா மோகனனின் மார்க்கெட் எங்கோ போய் விட்டது. தற்போது மூன்றாவதாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் டி 43 படத்தில் நடிக்கிறார்.
    அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மாளவிகா, தற்போது இந்தியிலும் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் மாளவிகா மோகனன் கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    ஆங்கிலத்தில் மசாபா மசாபா என்ற டிவி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பல மொழிகளிலும் மாளவிகாவிற்கு நிறைய பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X