twitter
    bredcrumb

    ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன்...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, July 14, 2021, 18:48 [IST]
    விதவிதமான கவர்ச்சி உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மயங்க வைத்து வருகிறார் மாளவிகா மோகனன்.
    ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்த மாளவிகா மோகனன், தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடியாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
    ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்ததால் மாளவிகா மோனனின் மார்க்கெட் எங்கோ போய் விட்டது. இதனால் இரண்டாவது படத்தின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். 
    ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    இதைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களில் புக் ஆவதால், தமிழிலும் புகழ்பெற்ற நடிகையாகி விட்டார் மாளவிகா மோகனன்.
    ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    சோஷியல் மீடியாவில் ஆக்கடிவான மாளவிகா மோகனன், விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார். 
    ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் மாளவிகா மோகனன்...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    படு கவர்ச்சியாக, அல்ட்ரா மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து வரும் மாளவிகா மோகனனுக்கு பல மொழிகளில்  பட வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X