மாளவிகா மோகனன் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பாக்காம இருக்க முடியல ஓவர் ஹாட் என அவர் வர்ணித்து வருகின்றனர்.
மாளவிகா மோகனன் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த...
நடிகை மாளவிகா மோகனன் தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏக்கப்பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
நடிகை மாளவிகா மோகனன் தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை...
தமிழ் , மலையாளம் , இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன் . இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார் .
தமிழ் , மலையாளம் , இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன் . இவர் ரஜினி...
இரண்டாவதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் . இந்த படத்தில் ஹீரோயினாக சிறிய ரோலில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டு , இவருக்கு தமிழில் ஃபேன்ஸ் எண்ணிக்கை அதிகரித்து விட்டது .
இரண்டாவதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் . இந்த படத்தில் ஹீரோயினாக சிறிய...
மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் டாப் ஹீரோயினாகி விட்ட மாளவிகா , இ்ன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி , அனைவரையும் கிறங்க வைத்து வந்தார் .
மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் டாப் ஹீரோயினாகி விட்ட மாளவிகா ,...