நடிகை மாளவிகா மோகனன் நேற்று பாவாடை தாவணியில் போஸ் கொடுத்திருந்தார்.இன்றோ புடவையில் போஸ்கொடுத்துள்ளார். இதைப்பார்த்த நேத்து அப்படி.. இன்னைக்கு இப்படியா என கேட்டு வருகின்றனர்.
நடிகை மாளவிகா மோகனன் நேற்று பாவாடை தாவணியில் போஸ் கொடுத்திருந்தார்.இன்றோ புடவையில்...
தமிழ் , மலையாளம் , இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன் . இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார் .
தமிழ் , மலையாளம் , இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன் . இவர்...
இரண்டாவதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் . இந்த படத்தில் ஹீரோயினாக சிறிய ரோலில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டு , இவருக்கு தமிழில் ஃபேன்ஸ் எண்ணிக்கை அதிகரித்து விட்டது .
இரண்டாவதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் . இந்த படத்தில் ஹீரோயினாக சிறிய...
மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் டாப் ஹீரோயினாகி விட்ட மாளவிகா , இ்ன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி , அனைவரையும் கிறங்க வைத்து வந்தார் .
மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் டாப் ஹீரோயினாகி விட்ட மாளவிகா ,...
பிறகு தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடிக்க மாளவிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது . இதில் பத்திரிக்கையாளர் ரோலில் நடித்திருந்தார் . மாறன் படம் ஓடிடி ., யில் ரிலீசானது .
பிறகு தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடிக்க மாளவிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது ....