பிங்க் லெஹங்காவில் மயங்க வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, December 30, 2021, 10:00 [IST]
    பிங்க் லெஹங்காவில் மயங்க வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    மலையாளம், கன்னடம், இந்தியில் பிரபல நடிகையான மாளவிகா மோகனன், ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    மலையாளம், கன்னடம், இந்தியில் பிரபல நடிகையான மாளவிகா மோகனன், ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம்...
    பிங்க் லெஹங்காவில் மயங்க வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    துவக்கத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் விஜய்யடன் நடிப்பதற்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
    துவக்கத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தில் விஜய்யடன்...
    பிங்க் லெஹங்காவில் மயங்க வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    தமிழில் டாப் ஹீரோயின்களில் நயன்தாரா, சமந்தாவை விட ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்குபவர் மாளவிகா தான்
    தமிழில் டாப் ஹீரோயின்களில் நயன்தாரா, சமந்தாவை விட ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்குபவர்...
    பிங்க் லெஹங்காவில் மயங்க வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    மாளவிகா மோகனனுக்கு குளோப் ஜாமுன் என்றால் உயிராம். நடிகர்களில் ரன்பீர் கபூரை தான் மாளவிகாவிற்கு மிகவும் பிடிக்குமாம்.
    மாளவிகா மோகனனுக்கு குளோப் ஜாமுன் என்றால் உயிராம். நடிகர்களில் ரன்பீர் கபூரை தான்...
    பிங்க் லெஹங்காவில் மயங்க வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    மாளவிகா மோகனனுக்கு ஊர் சுற்றுவது தான் மிகவும் பிடிக்குமாம். அதிலும் துபாயில் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது அவருக்கு மிகவும் பிடித்த விஷயமாம்.  
    மாளவிகா மோகனனுக்கு ஊர் சுற்றுவது தான் மிகவும் பிடிக்குமாம். அதிலும் துபாயில் ஊர் சுற்றுவது,...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X