twitter
    bredcrumb

    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே

    By Mohana Priya
    | Published: Sunday, June 19, 2022, 07:17 [IST]
    ரசிகர்களை சூடேற்றும் வகையில் கிளாமர் போட்டோஷுட் நடத்தி இளசுகளை ஏங்க வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    1/10
    தமிழ், மலையாள, கன்னட மொழி சினிமாக்களில் பிரபல நடிகையான மாளவிகா மோகனன், ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார்.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    2/10
    2013 ம் ஆண்டு பட்டம் போலே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    3/10
    தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    4/10
    இந்தியிலும் சில படங்களில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    5/10
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவான மாளவிகா, அடிக்கடி கிளாமர் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    6/10
    ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவு சென்ற மாளவிகா, கலர் கலர் பிகினி போட்டோக்களை வெளியிட்டு எல்லோரையும் ஒரு வழி பண்ணி விட்டார்.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    7/10
    ட்விட்டரில் தனது பெயரில் போலி கணக்கில் படுமோசமான போட்டோக்கள் வெளியிடப்படுவதாக சொல்லி அதிர வைத்தார் மாளவிகா.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    8/10
    இருந்தாலும் விடாமல் கிளாமர் போட்டோஷுட்களை நடத்தி, ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகிறார்.
    உங்க கிளாமர் போசை பார்த்து கப்பலே கரையில் முட்டி நிற்குதே
    9/10
    அல்ட்ரா மாடர்ன் உடையில் மட்டுமல்ல, அடிக்கடி புடவையிலும் அடக்க ஒடுக்கமாக போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X