twitter
    bredcrumb

    வாரியர் பிரின்சஸாக ஃபோட்டோஷுட் நடத்திய மாஸ்டர் நாயகி

    By Mohana Priya
    | Published: Monday, November 8, 2021, 08:09 [IST]
    வாரியர் பிரின்சஸ் கெட்அப்பில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.
    வாரியர் பிரின்சஸாக ஃபோட்டோஷுட் நடத்திய மாஸ்டர் நாயகி
    1/5
    ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடி கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
    வாரியர் பிரின்சஸாக ஃபோட்டோஷுட் நடத்திய மாஸ்டர் நாயகி
    2/5
    அடுத்த படத்திலேயே விஜய், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாகி விட்டார்.
    வாரியர் பிரின்சஸாக ஃபோட்டோஷுட் நடத்திய மாஸ்டர் நாயகி
    3/5
    தொடர்ந்து வித்தியாசமாக கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி, ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் மாளவிகா.
    வாரியர் பிரின்சஸாக ஃபோட்டோஷுட் நடத்திய மாஸ்டர் நாயகி
    4/5
    லேட்டஸ்டாக வாரியர் பிரின்சஸ் கெட்அப்பில் பிளவுஸ் அணியாமல், கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார்.
    வாரியர் பிரின்சஸாக ஃபோட்டோஷுட் நடத்திய மாஸ்டர் நாயகி
    5/5
    வாரியர் பிரின்சஸ், திறமையான பிரின்சஸ் என்ற கேப்ஷனுடன் அசுத்தலான ஃபோட்டோக்களை வெளியிட்டு, வைரலாக்கி உள்ளார் மாளவிகா மோகனன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X