twitter
    bredcrumb

    கண்ணுக்கு குளிர்ச்சியா டிரெஸ் போட்டு இப்படி சூடேற்றலாமா...மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, March 8, 2022, 19:07 [IST]
    பச்சை கலர் டிரெசில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கிளாமர் போட்டோஷுட் நடத்தி இளசுகளை ஏங்க வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா டிரெஸ் போட்டு இப்படி சூடேற்றலாமா...மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    1/5
    பேட்ட, மாஸ்டர், மாறன் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சோஷியல் மீடியா ரசிகர்களையும் கவர தவறுவதே இல்லை.
    கண்ணுக்கு குளிர்ச்சியா டிரெஸ் போட்டு இப்படி சூடேற்றலாமா...மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    2/5
    ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவு சென்ற மாளவிகா, கலர் கலர் பிகினி போட்டோக்களை வெளியிட்டு எல்லோரையும் ஒரு வழி பண்ணி விட்டார்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா டிரெஸ் போட்டு இப்படி சூடேற்றலாமா...மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    3/5
    இன்ஸ்டாகிராமில் பிகினி போட்டோக்களை வெளியிட்டு பதற விட்டார் என்றால், ட்விட்டரில் தனது பெயரில் போலி கணக்கில் படுமோசமான போட்டோக்கள் வெளியிடப்படுவதாக அதிர வைத்தார்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா டிரெஸ் போட்டு இப்படி சூடேற்றலாமா...மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    4/5
    இருந்தாலும் விடாமல் கிளாமர் போட்டோஷுட்களை நடத்தி, ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகிறார்.
    கண்ணுக்கு குளிர்ச்சியா டிரெஸ் போட்டு இப்படி சூடேற்றலாமா...மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    5/5
    நேற்று வெள்ளை புடவையில் கலக்கிய மாளவிகா, இன்று பச்சை நிற அல்ட்ரா மாடர்ன் அவுட்பிட்டில் சூடேற்றி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X