twitter
    bredcrumb

    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்

    By Mohana Priya
    | Published: Wednesday, August 10, 2022, 22:20 [IST]
    உச்சகட்ட கவர்ச்சியில் நடத்திய போட்டோஷுட் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் மாளவிகா மோகனன்.
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    1/10
    மலையாள நடிகையான மாளவிகா மோகனன், கோலிவுட்டில் ரஜினி, விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பேமஸ் ஆனார். 
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    2/10
    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அதில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    3/10
    பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமான மாளவிகா மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    4/10
    தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார் மாளவிகா.
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    5/10
    கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    6/10
    கவர்ச்சியான உடையில் சிலை போஸ் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    7/10
    இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    8/10
    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார்.ஆனால் மாறன் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சோஷியல் மீடியாவில் அதீத கவர்ச்சியில் இறங்கி விட்டார் மாளவிகா மோகனன்.
    எக்கச்சக்க கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்து அசத்திய மாளவிகா மோகனன்
    9/10
    இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான கவர்ச்சியில் இவர் போட்டோக்களை வெளியிட்டு இருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X