twitter
    bredcrumb

    மயங்க வைக்கும் மாளவிகா மோகனன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Tuesday, July 13, 2021, 16:05 [IST]
    விதவிதமான ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மயங்க வைத்து வருகிறார் மாளவிகா மோகனன்.
    மயங்க வைக்கும் மாளவிகா மோகனன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/6
    மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்த மாளவிகா மோகனன், தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடியாக வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
    மயங்க வைக்கும் மாளவிகா மோகனன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/6
    தமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்ததால் மாளவிகா மோனனின் மார்க்கெட் எங்கோ போய் விட்டது. இதனால் இரண்டாவது படத்தின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். 
    மயங்க வைக்கும் மாளவிகா மோகனன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/6
    இதைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் டி 43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களில் புக் ஆவதால், தமிழிலும் புகழ்பெற்ற நடிகையாகி விட்டார் மாளவிகா மோகனன்.
    மயங்க வைக்கும் மாளவிகா மோகனன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/6
    சோஷியல் மீடியாவில் ஆக்கடிவான மாளவிகா மோகனன், விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார். 
    மயங்க வைக்கும் மாளவிகா மோகனன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/6
    படு கவர்ச்சியாக, அல்ட்ரா மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து வரும் மாளவிகா மோகனனுக்கு பல மொழிகளில்  பட வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது. 
    மயங்க வைக்கும் மாளவிகா மோகனன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    6/6
    சமீபத்தில் தேவதை போன்ற உடையில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் வைரலாகி, இணையத்தை கலக்கியது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X