குட்டை பாவாடையில் கடற்கரையில் துள்ளி குதிக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 30, 2022, 16:09 [IST]
    குட்டை பாவாடையில் கடற்கரையில் துள்ளி குதிக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/5
    மலையாளத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன், தொடர்ந்து தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் இரண்டு படங்களிலேயே டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு உயர்ந்ததுடன் ரசிகர்களின் மனங்களிலும் அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார் மாளவிகா மோகனன்.
    மலையாளத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன், தொடர்ந்து தமிழ், இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க...
    குட்டை பாவாடையில் கடற்கரையில் துள்ளி குதிக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/5
    தமிழில் அறிமுகமான முதல் படமான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முக்கிய ரோலில் நடித்ததால் இவரின் மார்க்கெட் எங்கோ போய் விட்டது. இதனால் அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்தவர், மூன்றாவது படமான மாறனில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
    தமிழில் அறிமுகமான முதல் படமான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முக்கிய ரோலில்...
    குட்டை பாவாடையில் கடற்கரையில் துள்ளி குதிக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/5
    தனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும் போட்டோவாக வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மாளவிகா. தற்போது இவர் மாலத்தீவில் ஓய்விற்காக சென்றுள்ளார். 
    தனது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும் போட்டோவாக வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களின்...
    குட்டை பாவாடையில் கடற்கரையில் துள்ளி குதிக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/5
    அங்கு மஞ்சள் நிற பிகினியில் கடலில் கால் நனைத்தபடி உட்கார்ந்திருக்கும் போட்டோக்கள், சிவப்பு நிற பிகினியில் கடல் கன்னி போல் கடலில் நீந்தும் போட்டோக்கள் என அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
    அங்கு மஞ்சள் நிற பிகினியில் கடலில் கால் நனைத்தபடி உட்கார்ந்திருக்கும் போட்டோக்கள், சிவப்பு...
    குட்டை பாவாடையில் கடற்கரையில் துள்ளி குதிக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/5
    லேட்டஸ்டாக சின்ன குழந்தைகளைப் போல் குட்டை பாவாடையில் கடற்கறையில் துள்ளி குதித்து சிப்பிகளை சேகரித்து விளையாடி மகிழும் போட்டோக்களை வெளியிட்டு அசர வைத்துள்ளார். 
    லேட்டஸ்டாக சின்ன குழந்தைகளைப் போல் குட்டை பாவாடையில் கடற்கறையில் துள்ளி குதித்து சிப்பிகளை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X