புசு புசு செல்ல நாய்க்குட்டி..கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகனன்!

    By Jayadevi K
    | Published: Sunday, August 7, 2022, 21:45 [IST]
    புசு புசு செல்ல நாய்க்குட்டி..கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகனன்!
    1/12
    நடிகை மாளவிகா மோகனன் தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏக்கப்பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
    நடிகை மாளவிகா மோகனன் தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை...
    Courtesy: actress malavika mohanan latest pics
    புசு புசு செல்ல நாய்க்குட்டி..கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகனன்!
    2/12
    தமிழ் , மலையாளம் , இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன் . இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார் .
    தமிழ் , மலையாளம் , இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன் . இவர் ரஜினி...
    Courtesy: actress malavika mohanan latest pics
    புசு புசு செல்ல நாய்க்குட்டி..கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகனன்!
    3/12
    முதல் படத்திலேயே   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டாக மாறிவிட்டார்.  
    முதல் படத்திலேயே   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு...
    Courtesy: actress malavika mohanan latest pics
    புசு புசு செல்ல நாய்க்குட்டி..கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகனன்!
    4/12
    இரண்டாவதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் . இந்த படத்தில் ஹீரோயினாக சிறிய ரோலில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டு , இவருக்கு தமிழில் ஃபேன்ஸ் எண்ணிக்கை அதிகரித்து விட்டது .  
    இரண்டாவதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் . இந்த படத்தில் ஹீரோயினாக சிறிய...
    Courtesy: actress malavika mohanan latest pics
    புசு புசு செல்ல நாய்க்குட்டி..கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகனன்!
    5/12
    மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் டாப் ஹீரோயினாகி விட்ட மாளவிகா , இ்ன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி , அனைவரையும் கிறங்க வைத்து வந்தார் .
    மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழில் டாப் ஹீரோயினாகி விட்ட மாளவிகா ,...
    Courtesy: actress malavika mohanan latest pics
    புசு புசு செல்ல நாய்க்குட்டி..கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகனன்!
    6/12
    பிறகு தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடிக்க மாளவிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது . இதில் பத்திரிக்கையாளர் ரோலில் நடித்திருந்தார் . மாறன் படம் ஓடிடி ., யில் ரிலீசானது .
    பிறகு தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடிக்க மாளவிக்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது ....
    Courtesy: actress malavika mohanan latest pics
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X