twitter
    bredcrumb

    Photos: வெள்ளை புடவையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!

    By Vinoth R
    | Published: Tuesday, March 8, 2022, 10:49 [IST]
    வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    1/10
    வெள்ளைப் புடவையில் விதவித போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    2/10
    மலையாள படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    3/10
    தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்ததில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள்  பட்டாளமே உருவாகி விட்டது.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    4/10
    பேட்ட படத்திற்குப் பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    5/10
    ஹிந்தியில் beyond the cloud என்ற படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் தற்போது Yudra என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    6/10
    பல நாட்களாக பிகினியில் புகைப்படம் வெளியிட்டு வந்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது ஃபார்முக்கு வந்துள்ளார்.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    7/10
    சமீபத்தில் மாலத்தீவில் இவர் வெளியிட்ட பல பிகினி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    8/10
     மாறன் படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
    Photos: வெள்ளை புடவையில்  வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... ஹாட்னஸ் ஓவர்லோடட்!
    9/10
    மாளவிகா மோகனன் நடிப்பில் தற்போது வெளியாக தயாராக இருக்கும் படம் தான் மாறன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X