twitter
    bredcrumb

    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!

    By Deepa S
    | Published: Sunday, October 23, 2022, 11:38 [IST]
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    1/14
    தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    2/14
    பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான மாளவிகா, அதைக் கொண்டே படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    3/14
    தன்னுடைய அப்பாவை போலவே ஒளிப்பதிவு அல்லது இயக்கத்தில் பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாஸ் மீடியா படிப்பை மும்பையில் படித்து முடித்துள்ளார் மாளவிகா.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    4/14
    ஆனால் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் மாளவிகா மோகனன்.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    5/14
    தமிழில் இவருக்கு முதல் படமே ரஜினிகாந்துடன் அமைந்தது. அவருடன் சசிக்குமாரின் மனைவியாக பேட்ட படத்தில் இணைந்திருந்தார் மாளவிகா மோகனன்.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    6/14
    அடுத்த படமே விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை மாளவிகாவிற்கு கொடுத்தது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    7/14
    அடுத்ததாக தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் இணைந்து நடித்திருந்தார் மாளவிகா. இந்தப் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    8/14
    தற்போது சியான் 61 படத்தில் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் இணைந்துள்ளார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    பளபளப்பான உடை.. அதைவிட ஜொலிப்பை ஏத்திக்காட்டும் மாளவிகா மோகனன்!
    9/14
    முதலில் துல்கர் சல்மானுடன் இணைந்து மலையாளத்தில் பட்டம் கம்பம் என்ற படத்தில் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X