யாருனே தெரியலையே… இப்படி தலைகீழா தொங்குனா எப்படி ‘மாலு’!

  By Jayadevi K
  | Published: Wednesday, March 16, 2022, 12:43 [IST]
  யாருனே தெரியலையே… இப்படி தலைகீழா தொங்குனா எப்படி ‘மாலு’!
  1/10
  தமிழ் , தெலுங்கு , இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90- களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் .
  தமிழ் , தெலுங்கு , இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90- களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக...
  யாருனே தெரியலையே… இப்படி தலைகீழா தொங்குனா எப்படி ‘மாலு’!
  2/10
  இயக்குனர் சுந்தர் . சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ' உன்னைத் தேடி ' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா
  இயக்குனர் சுந்தர் . சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ' உன்னைத் தேடி ' என்ற...
  யாருனே தெரியலையே… இப்படி தலைகீழா தொங்குனா எப்படி ‘மாலு’!
  3/10
  நடிப்புக்கு சில காலம் இடைவெளிவிட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார் .  
  நடிப்புக்கு சில காலம் இடைவெளிவிட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில்...
  யாருனே தெரியலையே… இப்படி தலைகீழா தொங்குனா எப்படி ‘மாலு’!
  4/10
  சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார் .  
  சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம்...
  யாருனே தெரியலையே… இப்படி தலைகீழா தொங்குனா எப்படி ‘மாலு’!
  5/10
  2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர் .
  2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது ஒரு மகள்...
  யாருனே தெரியலையே… இப்படி தலைகீழா தொங்குனா எப்படி ‘மாலு’!
  6/10
  உடலை பிட்டாகவும் வைத்திருக்கும் மாளவிகா , நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது கோலிவுட்டில் ரீ - எண்ட்ரி கொடுத்துள்ளார் .
  உடலை பிட்டாகவும் வைத்திருக்கும் மாளவிகா , நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது கோலிவுட்டில்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X