மனிஷா யாதவ் கடந்த 2012 ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தெலுங்கில் தில் ராஜு தயாரித்த டுனேகா டுனேகா என்கிற படத்தில் நடித்தார்.
மனிஷா யாதவ் கடந்த 2012 ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம்...
இப்படத்தில் மிகவும் அழுத்தமான வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய மனிஷா யாதவ்வுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்ததாக ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக த்ரிஷா இல்லேனா நயன்தாரா படத்தில் நடித்தார்.
இப்படத்தில் மிகவும் அழுத்தமான வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய மனிஷா யாதவ்வுக்கு...
இப்படத்தின் மூலம் கிளாமர் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்த மனிஷா யாதவ்வுக்கு, இயக்குனர் வெங்கட் பிரபு, தான் இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்கிற பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆட வைத்தார்.
இப்படத்தின் மூலம் கிளாமர் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்த மனிஷா யாதவ்வுக்கு, இயக்குனர் வெங்கட்...