ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட மனிஷா யாதவ்... குளிர்ச்சியான ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Friday, May 6, 2022, 18:40 [IST]
    ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட மனிஷா யாதவ்... குளிர்ச்சியான ரசிகர்கள்!
    1/10
    வழக்கு எண் 18/9 3படத்தின்மூலம் கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டார் நடிகை மனிஷா யாதவ்.
    வழக்கு எண் 18/9 3படத்தின்மூலம் கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டார் நடிகை...
    ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட மனிஷா யாதவ்... குளிர்ச்சியான ரசிகர்கள்!
    2/10
    தொடர்ந்து ஆதலால் காதல செய்வீர், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    3/10
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒரு குப்பை கதை இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது.
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஒரு குப்பை கதை இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத்...
    ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட மனிஷா யாதவ்... குளிர்ச்சியான ரசிகர்கள்!
    4/10
    முன்னதாக சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார்.
    முன்னதாக சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாடி ரசிகர்களை...
    ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட மனிஷா யாதவ்... குளிர்ச்சியான ரசிகர்கள்!
    5/10
    இந்த ஒரு பாடலின்மூலம் ரசிகர்களின் சொப்பன சுந்தரியாக மாறினார்.

    6/10
    தொடர்ந்து தனது நீண்டநாள் காதலரை மணந்து கொண்டு செட்டிலாகியுள்ளார்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X