twitter
    bredcrumb

    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!

    By Deepa S
    | Published: Monday, August 8, 2022, 16:40 [IST]
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    1/12
    நடிகை மீனா ரஜினிகாந்துடன் சிறுமியாக நடித்து பின்பு அவருக்கே ஜோடியாக நடித்தவர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகின.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    2/12
    சிறப்பான வெற்றிப் படங்களில் நடித்த மீனா தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்தார். அஜித், விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    3/12
    தொடர்ந்து வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினீயரை திருமணம் செய்துக் கொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    4/12
    இவரது மகள் நைனிகாவும் விஜய், அர்விந்த் சாமி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்த தெறி படம் வசூல்சாதனை புரிந்தது.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    5/12
    அம்மா, மகள் மாறி மாறி சூட்டிங்கில் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் திரையுலகில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    6/12
    அமைதியாக, அழகாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் புயலாக மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    7/12
    இந்த சம்பவம் மீனாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. மிகவும் உடைந்துப் போனார் மீனா. அவரைவிட அவரது மகள் நைனிகா குறித்து அனைவரும் வருத்தம் தெரிவித்தனர்.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    8/12
    அவரது மறைவால் வீட்டிற்குள்ளேயே மீனா முடங்கும் நிலை உருவானது. இந்நிலையில் தன்னை சிறிது சிறிதாக தேற்றி வருகிறார் மீனா.
    மீண்டும் குழந்தை சிரிப்புக்கு மாறிய மீனா.. தோழிகளுடன் நண்பர்கள் தினத்தில் உற்சாகம்!
    9/12
    தன்னுடைய மகள் நைனிகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னுடைய இழப்பு கொடுத்த பாதிப்பிலிருந்து தன்னை மீட்டுருவாக்கம் செய்து வருகிறார் மீனா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X