twitter
    bredcrumb

    தெறி பேபி நைனிகாவுடன் கண்ணழகி மீனா...லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, December 19, 2021, 19:19 [IST]
    மகள் நைனிகாவுடன் மீண்டும் ஒரு அழகான க்யூட் ஃபோட்டோஷுட் நடத்தி அசர வைத்துள்ளார் நடிகர் மீனா.
    தெறி பேபி நைனிகாவுடன் கண்ணழகி மீனா...லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    1/5
    1980 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின் தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் மீனா.
    தெறி பேபி நைனிகாவுடன் கண்ணழகி மீனா...லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    2/5
    தற்போதும் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2, அண்ணாத்த என வரிசையாக பல மாஸ் ஹிட் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.
    தெறி பேபி நைனிகாவுடன் கண்ணழகி மீனா...லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    3/5
    மீனாவின் மகள் நைனிகா, விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரும் பல படங்களில் நடித்து வருகிறார்.
    தெறி பேபி நைனிகாவுடன் கண்ணழகி மீனா...லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    4/5
    அம்மாவும், மகளும் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி ஒரே மாதிரி உடையணிந்து க்யூட்டாக ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் அசர வைத்து வருகிறார்கள்.
    தெறி பேபி நைனிகாவுடன் கண்ணழகி மீனா...லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஸ்
    5/5
    மீனாவை போலவே அவரது மகளும் பெரிய நடிகையாக வந்து, கலக்குவார் என பலரும் தற்போதும் பாராட்டி வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X