twitter
    bredcrumb

    ஆஹா அருமை...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Saturday, September 18, 2021, 12:41 [IST]
    பிறந்தநாள் ஸ்பெஷலாக மகள் நைனிகாவுடன், நடிகை மீனா நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
    ஆஹா அருமை...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் ஃபோட்டோஷுட்
    1/6
    விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா, இப்போது வளர்ந்து விட்டார். இதை பார்த்து பலரும் தெறி பேபியா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
    ஆஹா அருமை...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் ஃபோட்டோஷுட்
    2/6
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் மீனா.
    ஆஹா அருமை...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் ஃபோட்டோஷுட்
    3/6
    தனது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார் மீனா.
    ஆஹா அருமை...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் ஃபோட்டோஷுட்
    4/6
    பிறந்தநாள் ஸ்பெஷலாக மீனாவும், அவரது மகள் நைனிகாவும் ஒரே மாதிரி லாவண்டர் நிற உடை அணிந்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளனர்.
    ஆஹா அருமை...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் ஃபோட்டோஷுட்
    5/6
    அழகிய சிரிப்பில், மிக சாதாரணமாக போஸ் கொடுத்து நடத்தப்பட்ட இந்த ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  
    ஆஹா அருமை...அசர வைக்கும் மீனாவின் அம்மா – மகள் ஃபோட்டோஷுட்
    6/6
    தெறி படத்தில் விஜய்க்கு மகளாகவும், பாஸ்கர் ராஸ்கல் படத்தில் அரவிந்த்சாமிக்கு மகளாகவும் நடித்தார் நைனிகா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X