PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்!
By Jaya Devi
| Published: Monday, December 26, 2022, 11:26 [IST]
1/13
PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! | Actress meera jasmine latest clicks - FilmiBeat Tamil
/photos/actress-meera-jasmine-latest-clicks-fb85941.html
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை மீரா ஜாஸ்மின் . ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் .
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை மீரா ஜாஸ்மின் . ரன் படத்தின் மூலம் தமிழ்...
Courtesy: Actress meera jasmine latest clicks
2/13
PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! - FilmiBeat
/photos/actress-meera-jasmine-latest-clicks-fb85941.html#photos-1
90- ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவரான மீரா ஜாஸ்மின் . இவருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ' ரன் ' படம்தான் அறிமுக தமிழ்ப்படம் . இந்தப் படத்தில் இருந்தே ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ஹீரோயினாக வலம் வந்தார் .
90- ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவரான மீரா ஜாஸ்மின் . இவருக்கு கடந்த 2002 ஆம்...
Courtesy: Actress meera jasmine latest clicks
3/13
PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! - FilmiBeat
/photos/actress-meera-jasmine-latest-clicks-fb85941.html#photos-2
புதிய கீதை , ஆஞ்சநேயா , மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து , பரட்டை என்ற அழகுசுந்தரம் , சண்டைக்கோழி என பல படங்களில் நடித்து புகழ்பெற்றார் .
புதிய கீதை , ஆஞ்சநேயா , மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து , பரட்டை என்ற அழகுசுந்தரம் ,...
Courtesy: Actress meera jasmine latest clicks
4/13
PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! - FilmiBeat
/photos/actress-meera-jasmine-latest-clicks-fb85941.html#photos-3
தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் , அஜித் , தனுஷ் , மாதவன் , விஷால் , பிரசாந்த் , எஸ் . ஜே . சூர்யா ஆகியோருடன் நடித்துள்ளார் .
தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் , அஜித் , தனுஷ் , மாதவன் , விஷால் ,...
Courtesy: Actress meera jasmine latest clicks
5/13
PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! - FilmiBeat
/photos/actress-meera-jasmine-latest-clicks-fb85941.html#photos-4
தனது கண்அழகால் ரசிகர்களை வசியம் செய்த மீரா ஜாஸ்மின் கடந்த 5 வருடமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் விலகி இருந்தார் .
தனது கண்அழகால் ரசிகர்களை வசியம் செய்த மீரா ஜாஸ்மின் கடந்த 5 வருடமாக எந்த...
Courtesy: Actress meera jasmine latest clicks
6/13
PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS : 40 வயதிலும் அதே இளமை..அழகு..மீரா ஜாஸ்மினின் விதவிதமான போட்டோஸ்! - FilmiBeat
/photos/actress-meera-jasmine-latest-clicks-fb85941.html#photos-5
இவர் கடைசியாக வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவான இங்க என்ன சொல்லுது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இவர் கடைசியாக வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவான இங்க என்ன சொல்லுது என்ற...