அழகான உடையில் ரசிகர்களை கவர்ந்த மேகா ஆகாஷ்.. சூப்பர் போட்டோஸ்!

  By Deepa S
  | Published: Saturday, July 9, 2022, 18:40 [IST]
  அழகான உடையில் ரசிகர்களை கவர்ந்த மேகா ஆகாஷ்.. சூப்பர் போட்டோஸ்!
  1/12
  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் மேகா ஆகாஷ்.

  2/12
  தெலுங்கில் லை என்ற படத்தில் இவரது அறிமுகம் சிறப்பாக அமைந்தது.

  3/12
  தமிழில் தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்திருந்தார்.

  4/12
  இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மேகாவின் கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

  5/12
  தொடர்ந்து பூமராங், பேட்ட, வந்தா ராஜாவாத்தான் வருவேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

  6/12
  சமூக வலைதளங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் மேகா ஆகாஷ்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X