twitter
    bredcrumb

    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, August 19, 2021, 08:47 [IST]
    வேற லெவல் அழகில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் மெஹ்ரீன் பிர்சாடா.
    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்
    1/7
    தமிழ், தெலுங்கு, இந்தி பட நடிகையான மெஹ்ரீன் பிர்சாடா, நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்
    2/7
    பிறகு நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார் மெஹ்ரீன். தற்போது கன்னட திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார்.
    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்
    3/7
    ஹரியானா எம்எல்ஏ குல்தீப் பிஷ்நோயின் மகன் பாவ்யா பிஷ்நோக்கும் மெஹ்ரீனுக்கும் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனாவால் தள்ளி போன இவர்களின் திருமணம், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்
    4/7
    சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் இந்தியா மற்றும் கனடாவில் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் மெஹ்ரீன்.
    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்
    5/7
    திருமணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்ட பிறகு கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் மெஹ்ரீன் பிர்சாடா.
    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்
    6/7
    லேட்டஸ்டாக உடையா, அவரின் தோலா என வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மெல்லிய கலர் உடையில் கிளாமராக ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் மெஹ்ரீன்.
    ரசிகர்களை மெர்சலாக வைத்த மெஹ்ரீன் பிர்சாடா கிளாமர் ஃபோட்டோஸ்
    7/7
    மெஹ்ரீனின் இந்த ஃபோட்டோக்களுக்கு வாவ்...சொல்லி வாயை பிளந்து, ரெட் ஹார்ட்களையும், லைக்குகளை குவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X