twitter
    bredcrumb

    கிக்கேற்றும் காந்த கண்ணழகி மிர்னா...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, July 14, 2021, 16:27 [IST]
    கிக்கேற்றும் காந்த கண்ணழகி மிர்னா, தோளழகை திறந்து காட்டிய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    கிக்கேற்றும் காந்த கண்ணழகி மிர்னா...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    மலையாள நடிகையான மிர்னா, பிக் பிரதர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்ததால், இவரது மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றது.
    கிக்கேற்றும் காந்த கண்ணழகி மிர்னா...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    இடுக்கியில் பிறந்து, வளர்ந்தவரான மிர்னா, பட்டப்படிப்பை முடித்ததுமே வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டார். 
    கிக்கேற்றும் காந்த கண்ணழகி மிர்னா...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    துபாய், குவைத் போன்ற நாடுகளில் ஐடி கம்பெனியில் பணியாற்றிய மிர்னா, இந்தியா திரும்பியதும் நடிக்க வந்து விட்டார்.
    கிக்கேற்றும் காந்த கண்ணழகி மிர்னா...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    முதல் ஃபோட்டோஷுட்டிலேயே டைரக்டர் சித்திக்கை கவர்ந்ததால், முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடியாகி விட்டார் மிர்னா. 
    கிக்கேற்றும் காந்த கண்ணழகி மிர்னா...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    பிக் பிரதர் படத்தின் வெற்றியால் ஹிட் பட நடிகையாகி விட்ட மிர்னாவிற்கு தற்போது தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடிக்க வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.   
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X