twitter
    bredcrumb

    பச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!

    By Chandru B
    | Published: Thursday, July 29, 2021, 12:29 [IST]
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    1/11

    நடிகை மிர்னாளினி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான கியூட் போட்டோக்கள் போஸ்ட் செய்த்துள்ளார்.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    2/11
    மிர்னாளினி ரவி டிக்டாக் மூலம் தமிழக முழுவதும் மிக பிரபலமாக பேசப்பட்டு வலம் வந்தவர்.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    3/11
    இவர் தனது டிக்டாக் நடிப்பின் மூலம் பல இளம் ரசிகர்களை தன் பின்னால் அலையவைத்தவர்.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    4/11
    டிக்டாக்கில் கிடைத்த மிக பெரிய வரவேற்பினால் இவருக்கு தமிழ் திரையில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    5/11
    இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நடிகை மிர்னாளினி ரவியின் டிக்டாக் விடியோவை கண்டு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    6/11
    2019 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    7/11
    சூப்பர் டீலக்ஸ் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    8/11
    இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    9/11
    தெலுங்கு திரையிலும் ஒரு சில படங்கள் நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X