பச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!

    By Chandru B
    | Published: Thursday, July 29, 2021, 12:29 [IST]
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    1/11
    நடிகை மிர்னாளினி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான கியூட் போட்டோக்கள் போஸ்ட் செய்த்துள்ளார்.
    நடிகை மிர்னாளினி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான கியூட் போட்டோக்கள் போஸ்ட்...
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    2/11
    மிர்னாளினி ரவி டிக்டாக் மூலம் தமிழக முழுவதும் மிக பிரபலமாக பேசப்பட்டு வலம் வந்தவர்.

    3/11
    இவர் தனது டிக்டாக் நடிப்பின் மூலம் பல இளம் ரசிகர்களை தன் பின்னால் அலையவைத்தவர்.

    4/11
    டிக்டாக்கில் கிடைத்த மிக பெரிய வரவேற்பினால் இவருக்கு தமிழ் திரையில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது.
    டிக்டாக்கில் கிடைத்த மிக பெரிய வரவேற்பினால் இவருக்கு தமிழ் திரையில் நடிக்க...
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    5/11
    இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நடிகை மிர்னாளினி ரவியின் டிக்டாக் விடியோவை கண்டு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
    இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நடிகை மிர்னாளினி ரவியின் டிக்டாக் விடியோவை கண்டு படத்தில்...
    பச்சை தாவணியில்  செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி!
    6/11
    2019 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X