twitter
    bredcrumb

    இது தான் என்னோட பிரைட் சைட்... பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்திய மிர்னாலினி ரவி

    By Mohana Priya
    | Published: Monday, November 22, 2021, 07:09 [IST]
    ஃபிரில் புடவையில் பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிரட்டி உள்ளார் மிர்னாலினி ரவி.
    இது தான் என்னோட பிரைட் சைட்... பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்திய மிர்னாலினி ரவி
    1/5
    டிக்டாக் மூலம் பிரபலமாகி, சினிமா வாய்ப்புக்களை பெற்ற மிர்னாலினி ரவி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
    இது தான் என்னோட பிரைட் சைட்... பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்திய மிர்னாலினி ரவி
    2/5
    விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மிர்னாலினி.
    இது தான் என்னோட பிரைட் சைட்... பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்திய மிர்னாலினி ரவி
    3/5
    சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    இது தான் என்னோட பிரைட் சைட்... பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்திய மிர்னாலினி ரவி
    4/5
    தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார் மிர்னாலினி.
    இது தான் என்னோட பிரைட் சைட்... பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்திய மிர்னாலினி ரவி
    5/5
    லேட்டஸ்டாக ஃபிரில் வைத்த புடவையில் பளீச்சென ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் மிர்னாலினி.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X