twitter
    bredcrumb

    வாவ்...அழகில் அசத்தும் மிர்னாலினி ரவி...லவ்லி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, September 8, 2021, 13:17 [IST]
    நடிகை மிர்னாலினி ரவி தனது அழகிய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி உள்ளார்.
    வாவ்...அழகில் அசத்தும் மிர்னாலினி ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு பட நடிகையான மிர்னாலினி ரவி, சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    வாவ்...அழகில் அசத்தும் மிர்னாலினி ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    2/5
    டிக்டாக், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் சோஷியல் மீடியாவில் பிரபலமான மிர்னாலினிக்கு, அதன் மூலம் சினிமா வாய்ப்புக்கள் வர துவங்கின.
    வாவ்...அழகில் அசத்தும் மிர்னாலினி ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    3/5
    சாம்பியன் படத்தில் மூலம் ஹீரோயின் ஆன மிர்னாலினி, தற்போது சசிக்குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், விஷால் நடித்த எனிமி, விக்ரம் நடித்த கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
    வாவ்...அழகில் அசத்தும் மிர்னாலினி ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    4/5
    இவர் நடித்த எம்ஜிஆர் மகன், எனிமி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தெலுங்கில் ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கான கட்டலகொண்டா கணேஷ் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    வாவ்...அழகில் அசத்தும் மிர்னாலினி ரவி...லவ்லி ஃபோட்டோஸ்
    5/5
    சினிமாவுடன் விதவிதமாக அழகிய ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X