twitter
    bredcrumb

    சிவப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி ரவி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, November 3, 2021, 15:19 [IST]
    சிவப்பு நிற டிரான்ஸ்பரன்ட் சேலையில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார் மிர்னாளினி ரவி.
    சிவப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி ரவி ஃபோட்டோஸ்
    1/5
    டிக்டாக் மூலம் பிரபலமான மிர்னாளினி ரவி, தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
    சிவப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி ரவி ஃபோட்டோஸ்
    2/5
    விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார் மிர்னாளினி.
    சிவப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி ரவி ஃபோட்டோஸ்
    3/5
    பிறகு சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜெங்கோ, கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    சிவப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி ரவி ஃபோட்டோஸ்
    4/5
    தமிழில் சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டலகொண்டா கணேஷ் படத்தில் லட்சுமி மேனன் கேரக்டரில் மிர்னாளினி தான் நடித்திருந்தார்.
    சிவப்பு டிரான்ஸ்பரன்ட் சேலையில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி ரவி ஃபோட்டோஸ்
    5/5
    சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவான மிர்னாளினி, கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X