twitter
    bredcrumb

    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Wednesday, September 14, 2022, 18:19 [IST]
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    1/12
    டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமான மிர்ணாளினி ரவி கடந்த 2019ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார்.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    2/12
    சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவரது கேரக்டர் சிறியதாக இருந்தாலும் இவருக்கு சிறப்பாக அமைந்தது. ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    3/12
    முன்னதாக நகல் என்ற த்ரில்லர் படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து விஷாலுடன் எனிமி படத்தில் இவர் நடித்திருந்தார்.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    4/12
    விஷால், ஆர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான எனிமி படத்தில் மிர்ணாளினி ரவி விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் பாடல்காட்சிகளில் இவரது நடனம் பேசப்பட்டது.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    5/12
    தொடர்ந்து சமீபத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான கோப்ரா படத்திலும் முக்கியமான கேரக்டரில் மிர்ணாளினி நடித்திருந்தார்.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    6/12
    தமிழில் அடுத்தடுத்த சிறப்பான கேரக்டர்களில் நடித்துள்ள இவர், தற்போது தெலுங்கில் ஜிகிர்தண்டா என்ற படத்தின் ரீமேக்கான வால்மீகியிலும் இவர் தற்போது நடித்து முடித்துள்ளார்.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    7/12
    இன்ஜினீயரிங் மாணவியான இவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது பொழுதுபோக்கிற்காக டப்ஸ்மாஷ் வீடியோக்களை செய்ததாக தெரிவித்துள்ளார்.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    8/12
    இதையடுத்தே தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக மிர்ணாளினி தெரிவித்துள்ளார்.
    சுடிதார் அணிந்த சொர்க்கமாக மின்னும் மிர்ணாளினி.. சொக்கிப்போன ரசிகர்கள்!
    9/12
    இந்தப் படத்தில் பெரிய பெரிய நடிகர்கள் இருந்ததால், இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் மிர்ணாளினி தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X